வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம்! சபாநாயகரின் திட்டவட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 20, 2022 05:21 AM GMT
Report

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற அவையில் தமது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட்டு, தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு தடை

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம்! சபாநாயகரின் திட்டவட்ட அறிவிப்பு | Sri Lanka Parliament Election President Mahinda

இது இரகசியமான வாக்கெடுப்பு என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுப்பதோ அல்லது அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டாலோ, அவருக்கு 7 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடையேற்படும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு இலக்கம் 2 அதிபர் தேர்தல்( சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 20 ஆவது ஷரத்திற்கு அமைய வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பது அல்லது பலவந்தப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் 27 ஆம் திகதி கூடும் நாடாளுமன்றம்

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம்! சபாநாயகரின் திட்டவட்ட அறிவிப்பு | Sri Lanka Parliament Election President Mahinda

அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது தமது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்குமாறு கட்சித்தலைவர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதால், சபாநாயகர் இந்த சட்ட ஆலோசனையை வழங்கியதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே நாடாளுமன்றத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி 10 மணிக்கு மீண்டும் கூட்டுவது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கு தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026