சிறிலங்கா நாடாளுமன்றில் சூட்சும திருட்டு - அம்பலமான தகவல்!

Parliament of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Kalaimathy Oct 01, 2022 09:30 AM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இறைச்சி, மீன், முட்டை மற்றும் கருவாடு போன்ற உணவுகள் வெளியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதால், அரசாங்கத்திற்கு வருடாந்தம் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக சில ஊழியர்கள் அவற்றை தினமும் இரகசியமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது.

வெளியே எடுத்துச் செல்லப்படும் முட்டைகள்

சிறிலங்கா நாடாளுமன்றில் சூட்சும திருட்டு - அம்பலமான தகவல்! | Sri Lanka Parliament Food Crisis Egg Price Missing

அதிகாரிகள் இது சம்பந்தமாக நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர். அண்மைய தினங்களில் வேக வைக்கப்பட்ட முட்டைகள் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சமைத்த உணவுகளுக்கு மேலதிகமாக உலர் உணவு பொருட்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

தமது பயண பொதிகளில் மறைத்து வைத்து இந்த உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவற்றை சரியான முறையில் பரிசோதனை செய்தால், இப்படியான மோசடிகளை தடுக்க முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூட்சுமமான முறையில் எடுத்துச் செல்லப்படும் உணவுகள்

சிறிலங்கா நாடாளுமன்றில் சூட்சும திருட்டு - அம்பலமான தகவல்! | Sri Lanka Parliament Food Crisis Egg Price Missing

இவ்வாறான மோசடிகளை தடுக்க நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க உட்பட உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவது சூட்சுமான முறையில் தொடர்ந்தும் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உணவகம் மற்றும் சமையல் அறையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால், இப்படியான மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இருந்து சூட்சுமான முறையில் உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவது தொடர்ந்தும் நடந்து வருவதை ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக தேடி அறிந்து தகவல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011