நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sri Lanka Sri Lanka Food Crisis
By Kalaimathy May 28, 2022 05:31 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உணவகத்தில் தாமே பகிர்ந்துக்கொள்வதற்கு (Buffet) பதிலாக குறைந்த விலையில் சமைக்கப்பட்ட பொதி சோறு வழங்க முடியுமா என்பது தொடர்பில் சபாநாயகர் ஆராய்ந்து வருகிறார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தின் உணவு தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக சபாநாயகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உணவு நிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு! | Sri Lanka Parliament Government Food

இது சம்பந்தமாக சபாநாயகர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். இதனிடையே பொதுஜன பெரமுனவின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவை மறுதினமே நிறுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அது குறித்து நாடாளுமன்றத்திற்கும் அறிவித்துள்ளார்.

பொதி சோறு வழங்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு! | Sri Lanka Parliament Government Food

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக அடுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான உணவு, பானங்களுக்கே அதிக பணம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

உணவு மற்றும் பானங்களுக்காக வருடந்தோறும் 12 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக நாடாளுமன்றத்தின் நிதி தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்காக 90 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதக கணக்கிடப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி