அமளிதுமளியில் செங்கோலை தூக்கும் முயற்சி- சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

Parliament of Sri Lanka Manusha Nanayakkara Sri Lanka Harin Fernando
By Kalaimathy May 07, 2022 05:42 AM GMT
Report

நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை பாதுகாப்புப் பிரிவினர் கடுமையாக தாக்குவதாகவும், அது தொடர்பில் சபாநாயகர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்றைய தினம் சபையில் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து சபையில் கடும் வாக்குவாதமும் அமளி துமளி நிலையும் ஏற்பட்டது.

இது தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில்,

சபாநாயகர் இந்த இடத்திற்கு வராவிட்டால் அவரை வீட்டுக்காவலில் வைப்போம். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதி குறிப்பிடாவிட்டால் போராட்டக்காரர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவோம் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, சமிந்த விஜேசிறி ஆகியோர் கூச்சலிட்டவாறு சபைக்கு நடுவே இறங்கி வந்து செங்கோலை தூக்க முற்பட்டுள்ளனர்.

அதன் போது ஓடிவந்த படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவும் உதவி படைக்கல சேவிதர்களும் செங்கோலை பாதுகாக்க முற்பட்டனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கீழே விழுந்த நிலையில் மீண்டும் எழுந்த அவர் செங்கோலை பாதுகாக்க முயற்சித்த நிலையில் மீண்டும் கீழே விழுந்துள்ளார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026