நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு

Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lanka Government Gazette Cope Committee Sri Lanka
By Eunice Ruth Jan 16, 2024 03:35 PM GMT
Report

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

நாடாளுமன்றத்தை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்தி வைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

ஐந்தாவது சபை அமர்வு

இதற்கமைய, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு | Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena

"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்

"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்

நாடாளுமன்ற சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிடுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கள்

அத்துடன், நாடாளுமன்ற சபை அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கோப் மற்றும் கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் பதவிக்காலங்களும் நிறைவடையவுள்ளன.

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு | Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena

இந்த நிலையில், நாடாளுமன்ற சபை அமர்வு மீள ஆரம்பமான பின்னர் குறித்த தெரிவுக்குழுக்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025