சுயாதீன குழுவால் சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை! நேரலை
Parliament of Sri Lanka
Srilanka Freedom Party
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன் போது சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினரே இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்