புலம்பெயர் தமிழர்களின் காணிகளை அபகரிக்க சிறிலங்கா நுட்பமான திட்டம்
Parliament of Sri Lanka
Sri Lanka
Tamil diaspora
By Vanan
புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களிலுள்ள காணிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(2) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கள குடியேற்றம்

இன்றைய அமர்வில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் சிங்கள குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் காடுகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கின்றமை தொடர்பில் சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி