“சாம்பலில் இருந்து எழுவோம்” தீவிரமாக களமிறங்கும் மகிந்த!
                                    
                    Mahinda Rajapaksa
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Podujana Peramuna
                
                                                
                    Sri Lankan political crisis
                
                        
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் “சாம்பலில் இருந்து எழுவோம்” எனும் தொனிப்பொருளில் ஒரு பேரணி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சஷ தலைமையில் நாளை இந்த பேரணி நடைபெறவுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்புக்கான இந்த பேரணியின் பொதுக்கூட்டம் புத்தளம் ஆராச்சிக்கட்டில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் நாவலப்பிட்டிய நகரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        