ரணிலின் அரசாங்கம் தொடர்பில் டக்ளஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Douglas Devananda
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு வழங்கியுள்ளது.
இதனை அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி