திருமணமான பெண்ணுடன் தொடர்பு - கணவனின் மூர்க்கத்தால் கொல்லப்பட்ட நபர்

Sri Lanka Police Ratnapura Attempted Murder Sri Lankan Peoples
By Dharu Nov 13, 2022 11:55 AM GMT
Report

இரத்தினபுரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   

நேற்று(12) இடம்பெற்ற இச்சம்பவத்தில்  24 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகள் மூலம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

சந்தேக நபர் கைது

திருமணமான பெண்ணுடன் தொடர்பு - கணவனின் மூர்க்கத்தால் கொல்லப்பட்ட நபர் | Sri Lanka Police Murder Ratnapura Crime

காவல்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது குறித்த நபர் தாக்கப்பட்டு மரமொன்றில் கட்டிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதன்போது அவசர நோயாளர் காவுவண்டி தொலைபேசி இலக்கத்திற்கு(1990) அழைப்பை மேற்கொண்டு காவல்துறையினர் குறித்தநபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் குறித்தநபர் உயிரிழந்துக்கதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர் திருமணமான பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரின் கணவரினாலே இவர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி