அனைத்து வாகன சாரதிகளுக்கும் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!
By Pakirathan
அனைத்து வாகன சாரதிகளுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதிக ஒலி எழுப்புதல் மற்றும் வர்ண விளக்குகளை அதிக அளவில் ஒளிர வைத்து வாகனம் செலுத்துதல் என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை, காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
குறித்த விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன சாரதிகளை கைது செய்யுமாறும், வாகனங்களை கைப்பற்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து காவல்துறையினருக்கும் காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்