ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!
Sri Lanka Politician
Sri Lanka
By pavan
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வடாந்த மாநாடு கடந்த 11 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலமையில் பொரள கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் போது பலருக்கு பல நியமனங்கள் வழங்கப்பட்டது.
நியமனக் கடிதம்
இந்நிலையில், இன்றைய தினம்
எஸ்.எம் மரிக்கார்க்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக் கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கையளித்தார்.
இதற்கு முன்னர் கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்