ரஷ்ய - உக்ரைன் விவகாரம் தொடர்பில் சிறிலங்காவின் நிலை!
Srilanka
Russia
Ukraine
War
Jayanath Colombage
By MKkamshan
உக்ரைனில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் சிறிலங்கா நடுநிலை வகிக்கும் எனவும் யுத்தத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இரு நாடுகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்