அதிபர் தேர்தல் குறித்து வெளியான தகவல்
Akila Viraj Kariyawasam
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
Election
By Sathangani
இலங்கையின் அதிபர் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றம் இந்த மாதம் கலைக்கப்படவுள்ளது என வெளியான தகவலில் உண்மை இல்லை.
இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்தும் திட்டமும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை.
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ளது, அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது“ என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்