நீண்ட இழுபறியின் பின்னர் முற்றுப்பெற்ற பதவி விலகல் - வெளியானது வர்த்தமானி

Gotabaya Rajapaksa Sri Lanka President of Sri lanka New Gazette
By Kalaimathy Jul 15, 2022 10:36 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதாக உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தமானி தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கமைய கோட்டாபய ராஜபக்ச ஜூலை 14ஆம் திகதி முதல் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அனுப்பிவைத்துள்ள பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு கிடைத்ததை உறுதி செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைஙய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.

அவர் உத்தியோகபூர்வமாக பதவி விலகியதை இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் மூலம் சபாநாயகர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்தே அவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பான வர்தமானி தற்போது வெளியாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி