சிறிலங்காவின் அதிபராக பதவிப்பிரமாணம் செய்தவுடன் ரணில் வழங்கிய முதல் நியமனம்..!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுன் செயலாளராக சமன் ஏக்கநாயக்க சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
