சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்தாரா கோட்டாபய- முடிவுக்கு வருகிறதா பங்காளிகளின் அரசியல்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Prime minister Sri Lanka President of Sri lanka
By Kalaimathy May 14, 2022 07:21 AM GMT
Report

நாட்டில் தற்போது அமைக்கப்படவிருப்பது கோட்டா - ரணில் அரசாங்கமே அன்றி இடைக்கால அரசாங்கமோ, தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கமோ அல்ல என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கம் எந்த திசை நோக்கி செல்லும் என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

புதிய அரசாங்கம், சந்திரிகா - ரணில், மைத்திரி- ரணில் அரசாங்கங்களுக்கு இணையானது. அரசியல் கட்சிகளுடன் கூடிய நிறைவேற்றுச் சபையால், பிரதமர் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், இது அரச தலைவரின் தனிப்பட்ட முடிவாக கருத நேரிடும்.

பெரும்பாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து,  கோட்டாபய ராஜபக்ச இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

இதனடிப்படையில் 2003 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நிறுத்திய இடத்தில் இருந்து அவர் மீண்டும் ஆரம்பிக்கலாம் எனவும் கோட்டா- ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால், 11 அரசியல் கட்சிகளின் கூட்டணியின் அரசியலும் முடிவுக்கு வந்து விடும் எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி