அனைத்துக் கட்சிகள் தொடர்பில் ரணிலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lanka
Bar Association of Sri Lanka
By Kalaimathy
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான திறமையை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்