குறுகிய காலத்தில் உலக சாதனை படைக்கத் தயாராகும் ரணில் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Telegraph Media Group Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Prime minister Sri Lanka
By Kalaimathy Jun 27, 2022 07:42 AM GMT
Report

சிறிலங்கா பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ், இலங்கை மிக குறுகிய காலத்தில் பெருந்தொகை வெளிநாட்டு கடனை பெற்று உலக சாதனை படைக்க நடவடிக்கை எடுத்து வருவது சர்வதேச செய்தி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்கள் நாடு நின்று போகாமல் இயங்க வேண்டுமாயின் குறைந்தது 5 ஆயிரம் மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்துவதை உத்தியோகபூர்வமாக நிறுத்தியுள்ள பின்னணியில் இந்தளவு பெருந்தொகை பணத்தை எவ்வாறு கடனாக பெற முடியும் என்ற தகவலை ரணில் வெளியிடவில்லை.

ஏற்கனவே இந்தியாவின் வர்த்தக கடன்களின் கீழ் எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் இந்திய ஒன்றிய அரசாங்கம் இதன் ஊடாக இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.

மேலும் இந்தியாவின் மாநிலங்களின் அரசியல் கட்சிகள் கூட இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையை தமது சந்தர்ப்பவாதத்திற்கான பயன்படுத்தி செயற்பட்டு வருவதாக இலங்கையின் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நிதியமைச்சையும் பொறுப்பேற்றார்.

எனினும் நாடு தற்போது எதிர்நோக்கும் கடும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்த திட்டங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை.

இவ்வாறான நிலைமையில் அவர் வெளிநாட்டு கடன்களை பெற பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024