மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த புகையிரத நிலைய அதிபர் சங்கம்!

sri lanka protest railways
By Kalaimathy Jan 14, 2022 08:15 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய புகையிரத பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று நிறைவடைந்தது. எனினும் சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனபடிப்படையில் இன்று பிற்பகல் புகையிரத நிலைய அதிபர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026