தற்கொலைக்கு முயற்சித்த ஈழ அகதிகளின் தற்போதைய நிலை என்ன?
corona
sri lanka
people
By Shalini
தமிழ் நாட்டின் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறையில் நேற்று தற்கொலைக்கு முயன்ற ஈழ அகதிகள் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றை கத்தியால் கீறியும் சுமார் 15 பேர் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தனர்.
இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இளைஞர்கள் முகாமில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அவர்களின் மனநிலை குலம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிறை வளாகத்தைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்- ஈழ அகதிகள் சிலர் வயிற்றைக் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயற்சி!


1ம் ஆண்டு நினைவஞ்சலி