2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Sathangani Jul 03, 2026 03:49 AM GMT
Report

இலங்கையின் 2027 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கை 02/2026 இன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாயச் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள செலவின வரம்புகளை அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

 அரச நிறுவனங்கள்

மேலும், புதிய திட்டங்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள், பூர்வாங்க வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்து வெளியான தகவல் | Sri Lanka S 2027 Budget Preparations Begin

அத்துடன் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கு, ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பை (ITMIS) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களும் இந்த மதிப்பீடுகளை இந்த மாதத்தின் 31ஆம் திகதிக்குள் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைய வழி மூலம் பெருந்தொகை மோசடி! அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

இணைய வழி மூலம் பெருந்தொகை மோசடி! அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வெளியான முன்னறிவிப்பு

சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வெளியான முன்னறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015