இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவு: நேரில் சென்று நன்றி தெரிவித்த ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Maldives
By pavan Nov 17, 2023 06:03 AM GMT
Report

இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் செயல்முறை குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாலைதீவின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்க்கு விளக்கியுள்ளார்.

மாலைதீவு அதிபர் செயலகத்தில் முகமது முய்சுவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தியோகப்பூர்வ பயணம்

மாலைதீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றுள்ளார்.

இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவு: நேரில் சென்று நன்றி தெரிவித்த ரணில் | Sri Lanka S Economic Crisis Ranil Visit Maldives

எதிர்கால திட்டம்  

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவு: நேரில் சென்று நன்றி தெரிவித்த ரணில் | Sri Lanka S Economic Crisis Ranil Visit Maldives

இதையடுத்து, தமது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைத்தமைக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, ரணிலின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை மாலைதீவு முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி