நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்!

Matale Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Feb 08, 2026 07:43 AM GMT
Report

மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் நாட்டின் முதல் குரங்குகள் தடுப்பு மையமொன்றை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட மையத்தை நிர்மாணிக்க 150 ஹெக்டேர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்


நிதி ஒதுக்கீடு

அதன்படி, குறித்த தடுப்பு மையத்தை நிர்மாணிக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்காக மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்! | Sri Lanka S First Monkey Detention Center

மலேசியா உட்பட பல நாடுகளில் இதுபோன்ற தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக ரூ. 283.87 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை உணவு

அதிக சேதங்களை ஏற்படுத்தும் குரங்குகளை பிடித்து தடுப்பு மையத்தில் விடவும், இனப்பெருக்க வீதத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்! | Sri Lanka S First Monkey Detention Center

Image Credit: iStock

மேலும், பிடிக்கப்படும் குரங்குகள் மீண்டும் சுற்றுச்சூழலுக்குள் தப்பிச் செல்லாத வகையில் மையம் பாதுகாப்பாக கட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இயற்கை உணவு போதுமானது என்றும், தேவைப்பட்டால், வெளியில் இருந்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  

மசாஜ் நிலையத்தில் கைகலப்பு! இந்தியர் ஒருவர் அதிரடி கைது

மசாஜ் நிலையத்தில் கைகலப்பு! இந்தியர் ஒருவர் அதிரடி கைது

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025