தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் - இன்று சடுதியாக வீழ்ச்சி கண்டது விலை
Gold Price in Sri Lanka
Sri Lanka
Gold
By Sumithiran
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றையதினம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்க விலை விபரம்
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,900.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,200.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300.00
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,290.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300.00
என்ற அடிப்படையில் இன்றைய தங்க நிலவரம் பதிவாகியுள்ளது.
