இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் நீக்கப்படவேண்டும்:பிரிட்டனில் மாநாடு
Sri Lanka
United Kingdom
Tamil diaspora
By Sumithiran
a year ago

Sumithiran
in ஐக்கிய இராச்சியம்
Report
Report this article
இலங்கையின் ஆறாவது திருத்தச்சட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலான மாநாடு பிரிட்டன் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Dame Siobhain Mc Donagh நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (28) மாலை 7 மணியிலிருந்து இரவு 09 மணிவரை இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்