இலங்கையின் வேலையின்மை விகிதத்தில் வீழ்ச்சி : வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Job Opportunity
By Sathangani Jul 05, 2026 04:44 AM GMT
Report

இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 3.7 சதவீதமாகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இந்த விகிதம் 3.8 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானை வழிநடத்துவது யார்! வெளியே வராத மொஜ்தபா கமேனி - தொடரும் மர்மம்

ஈரானை வழிநடத்துவது யார்! வெளியே வராத மொஜ்தபா கமேனி - தொடரும் மர்மம்

இலங்கையின் மொத்த தொழிலாளர் 

அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49.7 சதவீதத்திலிருந்து 49.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இலங்கையின் வேலையின்மை விகிதத்தில் வீழ்ச்சி : வெளியான தகவல் | Sri Lanka S Unemployment Rate Drops In 2026 

இந்தக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 8.41 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் 5.40 மில்லியன் ஆண்களும், 3.01 மில்லியன் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், பொருளாதார ரீதியாகச் செயலற்ற மக்கள் தொகை 8.67 மில்லியனாக உள்ளதோடு, அவர்களில் 72.2 சதவீமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு...! இருவர் கைது

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு...! இருவர் கைது

 கல்வி கற்ற பெண்கள் 

மேலும், ஆண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 70.1 சதவீதத்திலிருந்து 69.1 ஆகக் குறைந்துள்ள அதேவேளை, பெண்களின் பங்களிப்பு 32 சதவீதத்திலிருந்து 32.5 ஆகச் சற்று அதிகரித்துள்ளது.

இலங்கையின் வேலையின்மை விகிதத்தில் வீழ்ச்சி : வெளியான தகவல் | Sri Lanka S Unemployment Rate Drops In 2026 

நாட்டில் வேலைவாய்ப்பற்றோரின் மொத்த எண்ணிக்கை 311,495 ஆக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதில் பெண்களின் வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், இது ஆண்களின் வேலையின்மை விகிதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டில் கல்வி கற்ற ஆண்களை விட, கல்வி கற்ற பெண்களே அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்!

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025