உலகக் கோப்பை இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க

Lasith Malinga Sri Lanka T20 World Cup 2026
By Dharu Feb 03, 2026 06:20 AM GMT
Report

இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க பணியாற்ற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, லசித் மலிங்க வரும் 5 ஆம் திகதி முதல் இலங்கை அணியில் இணைய உள்ளார்.

கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை

கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை

இலங்கை அணி

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026க்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பை இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க | Sri Lanka S World Cup T20 India Match

தசுன் ஷானக்க தலைமையில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.

இலங்கை அணி பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கவுள்ளது.

அணி: தசுன் ஷானக , பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, எஷான் மலிங்க, துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஸன, மதீஷ பத்திரன.

இலங்கையின் குழு நிலை போட்டிகள்:

பெப்ரவரி 8: எதிராக அயர்லாந்து, கொழும்பு

பெப்ரவரி 12: எதிராக ஓமன், பல்லேகலே

பெப்ரவரி 16: எதிராக அவுஸ்திரேலியா, பல்லேகெலே

பெப்ரவரி 19: எதிராக சிம்பாப்வே, கொழும்பு

கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை

கோலாகலமாக ஆரம்பமாகப்போகும் ரி 20 உலககிண்ணம்: நாளையதினம் தொடங்கும் ரிக்கெட் விற்பனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023