தப்பியது இலங்கை - இல்லையேல் சுடுகாடு தான்! அமைச்சர் ரோஹித்த
sajith
rohitha abegunawardane
By Vanan
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டின் சனத் தொகையில் பாதிபேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸ திடீரென வைத்தியராக மாறி மருந்து வகைகளை கூறி வருவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு சுடுகாடாக மாறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி