பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: வெளியான அறிவித்தல்
Ministry of Education
Sri Lankan Schools
Education
By Shadhu Shanker
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு வெளிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை
2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(16) நிறைவடையவுள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் மூன்றாம் தவணைக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 27 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்