அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

Colombo Sri Lanka Cricket Australia Cricket Team
By Jaso Feb 11, 2025 06:39 AM GMT
Report

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும்(australia cricket team) இலங்கை அணிக்கும்(sri lanka cricket) இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சிறிலங்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நான்கு புதுமுகங்கள்

இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி | Sri Lanka Squad For Odi Series Against Australia

இலங்கை அணி வருமாறு, - சரித் அசலங்க (அணித்தலைவர்), பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் திக்சனா, துனித் வெல்லேஜ், ஜெஃப்ரி வந்தசே, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்க 

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

மன்னார் துப்பாக்கிச் சூடு விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் துப்பாக்கிச் சூடு விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016