இலங்கை குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனலின் நிலைப்பாடு!
Sri Lankan Tamils
Sri Lanka
By Beulah
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரித்தானியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
வர்த்தக வரிகள்
“இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக அமெரிக்கா கனடாவை பாராட்டுகிறது. வர்த்தக வரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
எனது தொகுதியை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தை பற்றி அறிய இலங்கைக்கு சென்றார், அதன் பின்னர் அவர் காணாமல்போய்விட்டார்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி