ஐ.நா வரைவுத் தீர்மானத்தில் தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை நிராகரிப்பு..!
United Nations
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Kiruththikan
தீர்மானம்
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் நேற்றிரவு வெளியன நிலையில், இதில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தும் யோசனை முன்வைக்கப்படவில்லை.
மாறாக தோல்வியுள்ள உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையிலேயே வரைவுத் தீர்மானம் அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான எதிர்கால விசாரணைக்குத் தேவையான ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாாத்து வைக்கவும் ஐ.நடிா மனித உரிமைகள் பேரவைக்கு உள்ள திறனை நீடிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானம் கோருகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி