மாற்றமின்றி தொடரும் தங்க விலை - இன்று வெளியான விலை விபரம்

Gold Price in Sri Lanka Today Gold Price
By Sumithiran Jul 02, 2023 06:03 AM GMT
Report

இலங்கை சந்தையில் இன்றையதினத்தில் நேற்றையதினத்திற்குரிய தங்க விலை மாற்றமடையாமல் உள்ளது.

அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலை

மாற்றமின்றி தொடரும் தங்க விலை - இன்று வெளியான விலை விபரம் | Sri Lanka Today Gold Price

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,900.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,200.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300.00

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,290.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300.00

என்ற அடிப்படையில் இன்றைய தங்க நிலவரம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தங்க விலை

மாற்றமின்றி தொடரும் தங்க விலை - இன்று வெளியான விலை விபரம் | Sri Lanka Today Gold Price

இதேவேளை தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று உச்சம் தொட்டுள்ளது.

சென்னையில் இன்று (ஜூலை 2) ஒரு கிராம் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,440 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 43,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தூய தங்கத்தின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை இன்று 5,900 ரூபாயாக உள்ளது. அதேபோல 8 கிராம் தூய தங்கம் 47,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஏனைய இடங்களில் விலை

மாற்றமின்றி தொடரும் தங்க விலை - இன்று வெளியான விலை விபரம் | Sri Lanka Today Gold Price

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ. 5,488 ஆகவும், பெங்களூருவில் ரூ. 5,500 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ. 5,430 ஆகவும், கேரளாவில் ரூ. 5,500 ஆகவும், டெல்லியில் ரூ. 5,495 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 5,540 ஆகவும், ஒசூரில் ரூ. 5,430 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ. 5,430 ஆகவும் இருக்கிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 75.70 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 75,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014