இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் : எட்டு மாதங்களில் ஈட்டப்பட்டுள்ள பாரிய வருமானம்!

Sri Lanka Tourism Sri Lanka Tourism Dollars
By Aadhithya Sep 09, 2024 04:44 AM GMT
Report

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை (Sri Lanka) இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை (USD) ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய (CBSL) தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 50.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உர மானியம் : ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உர மானியம் : ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

சுற்றுலாத்துறை அதிகாரிகள்

அத்துடன், ஓகஸ்ட் 2024 இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை, 164,609 ஆக இருந்ததுடன் இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன்  ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கியின் தரவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் : எட்டு மாதங்களில் ஈட்டப்பட்டுள்ள பாரிய வருமானம்! | Sri Lanka Tourism Revenue In First Eight Months

இந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசேட அடையாள அட்டை ஒன்று தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

விசேட அடையாள அட்டை ஒன்று தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் : வெளியான தகவல்

விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026