சிறிலங்கா தொடர்பில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள ஒருமித்த கருத்து!
Human Rights Council
United Nations
Sri Lanka
United States of America
Japan
By Kalaimathy
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையில் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தாம் வரவேற்பதாகவும் ஜப்பான் இதன் போது அறிவித்துள்ளது.
அத்துடன் சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்
மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, ஒரு முக்கிய நடவடிக்கையாக இவற்றுக்கு தீர்வை காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்