ஜெனிவாவின் முன் அணிதிரள புலம்பெயர் தமிழருக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்!

United Nations Geneva Tamil diaspora Viswalingam Manivannan
By Kalaimathy Sep 12, 2022 07:30 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முருகதாசன் திடலில் ஒன்று கூடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்று கூடலில் யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஐ.நா. சபையின் 51ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று  ஆரம்பமாகவுள்ளது.

முருகதாசன் திடலில் ஒன்று கூடல்

ஜெனிவாவின் முன் அணிதிரள புலம்பெயர் தமிழருக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்! | United Nation Tamil Diaspora Geneva Sri Lanka

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒன்று கூடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.

புலம்பெயர் உறவுகளுக்கு அழைப்பு

ஜெனிவாவின் முன் அணிதிரள புலம்பெயர் தமிழருக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்! | United Nation Tamil Diaspora Geneva Sri Lanka

இந்த நிலையில், குறித்த ஒன்றுகூடலில் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நீதிக்கான குரலுக்கு வலுச் சேர்க்குமாறு அவர் ஜெனிவாவிலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015