என்னிடம் வந்து கெஞ்ச வேண்டாம் : ஜனாதிபதிக்கு கம்மன்பில அட்வைஸ்

Colombo Anura Kumara Dissanayaka Udaya Gammanpila
By Jaso Nov 02, 2026 06:29 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும். இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் தன்னிடம் வந்து கெஞ்சி வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வாயை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஜனாதிபதி

ஊன்றுகோல் ஒன்றுக்கும் ஊசிகளுக்கும் அஞ்சும் ஜனாதிபதியாகவே அநுரகுமார திசாநாயக்க இருக்கின்றார். இவரிடம் எவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒப்படைப்பது?.

என்னிடம் வந்து கெஞ்ச வேண்டாம் : ஜனாதிபதிக்கு கம்மன்பில அட்வைஸ் | Don T Come Plead With Me Gammanpila Advice Anura

அச்சம் ஏற்படுவது மனித சுபாவம் என்றாலும் நாட்டின் படைத்தளபதி என்ற வகையில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. நாட்டின் படை சேனாதிபதியான ஜனாதிபதி அச்சமடைகிறார் என மக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் பதற்றம் அடைய கூடும் என கம்மன்பில தெரிவித்துள்ளார். 

ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல

ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல

ஊழல் குற்றச்சாட்டுகள்: முன்னாள் அமைச்சர்கள் 16 பேர் மீது விசாரணை

ஊழல் குற்றச்சாட்டுகள்: முன்னாள் அமைச்சர்கள் 16 பேர் மீது விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி