எரிபொருள் விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை காரணமாக காய்கறி விலைகள் உயர்வு

Sri Lanka Vegetables Price Sri Lanka Market
By Abi May 13, 2026 05:26 AM GMT
Report

நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் மோசமான வானிலை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக பொருளாதார மையங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தால் பொருளாதார மையங்களுக்கு சிறு வணிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ளை சிறப்புப் பொருளாதார மையத்தின் தகவலின்படி, ஒரு கிலோகிராம் காய்கறிகளின் மொத்த விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை

காய்கறி சாகுபடி விளைச்சல் குறைந்துள்ளது

அதன்படி கிலோவுக்கு, போஞ்சி ரூ.500, தக்காளி ரூ.400, வெள்ளரிக்காய் ரூ.160, வெண்டைக்காய் மற்றும் வாழைக்காய் ரூ.200 முதல் ரூ.280 வரை, பாகற்காய் ரூ.420, கத்திரிக்காய் ரூ.370, அவரைக்காய் ரூ.360, கறி மிளகாய் ரூ.420 என விற்பனையாகின்றன.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை காரணமாக காய்கறி விலைகள் உயர்வு | Sri Lanka Vegetable Price Increase

இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மையத்தின் தகவலின் அடிப்படையில், ஒரு கிலோகிராம் போஞ்சியின் சில்லறை விலை ரூ.600 முதல் ரூ.650 வரை உயர்ந்துள்ளதுடன், கறி மிளகாயின் சில்லறை விலை ரூ.450 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், தற்போது நிலவும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மலையகப்பகுதிகளில் உள்ள பல காய்கறி சாகுபடி நிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக எதிர்காலத்தில் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்

எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026