இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Cricket Sri Lanka Cricket New Zealand Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Thulsi Dec 30, 2024 09:23 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை (Srilanka) அணிக்கும் நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சேப்மன் (Mark Chapman) அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க (Wanindu Hasaranga) 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார (Nuwan Thushara),  மதீஷா பத்திரன (Matheesha Pathirana) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு | Sri Lanka Vs New Zealand T20 Today Live Score

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ரி20 விளையாடுதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெறவுள்ளன.

அதன் படி முதல் தொடராக ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு பதிலடி 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு | Sri Lanka Vs New Zealand T20 Today Live Score

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ளது.  

ஐ.சி.சி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இலங்கை வீரர்கள் யார் தெரியுமா!

ஐ.சி.சி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இலங்கை வீரர்கள் யார் தெரியுமா!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட் : சாதனை புரிந்த ஜஸ்பிரித் பும்ரா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட் : சாதனை புரிந்த ஜஸ்பிரித் பும்ரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016