வீழ்த்தப்பட்ட மேற்கிந்திய தீவுகள் - இலங்கை அணி அபார வெற்றி

Sri Lanka Cricket Sri Lankan Peoples West Indies cricket team World
By Dilakshan Oct 15, 2024 05:46 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

அபார பந்துவீச்சில் ஈடுபட்ட துனித் வெல்லாலகே 09 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 ஆட்டமிழப்புகளுக்கு 62 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை - நியூஸிலாந்து ஒரு நாள்,ரி 20 தொடர் : வெளியானது போட்டி அட்டவணை

இலங்கை - நியூஸிலாந்து ஒரு நாள்,ரி 20 தொடர் : வெளியானது போட்டி அட்டவணை


வெற்றி இலக்கு

அதன் போது, பதும் நிஸ்ஸங்க 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும், குசல் பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

வீழ்த்தப்பட்ட மேற்கிந்திய தீவுகள் - இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Vs West Indies 2Nd T20

இதனை தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

அபார பந்துவீச்சு

இலங்கை பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சின் காரணமாக மேற்கிந்திய அணியால், 16 ஓவர்கள் மற்றும் ஒரு பந்தில் 89 மட்டுமே எடுக்க முடிந்தது.

வீழ்த்தப்பட்ட மேற்கிந்திய தீவுகள் - இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Vs West Indies 2Nd T20

பந்து வீச்சில் மகேஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், சரித் அசலங்க 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மத்திஷ பத்திரன 12 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி : மீண்டும் அணித்தலைவராகும் ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி : மீண்டும் அணித்தலைவராகும் ரோகித் சர்மா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025