இன்று அரையிறுதியில் மே.இ.தீவுகளை சந்திக்கும் இலங்கை அணி

Cricket Sri Lanka Cricket India
By Raghav Mar 14, 2025 06:50 AM GMT
Report

இந்தியாவில் (India) நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ரி20 தொடரில் குமார் சங்கக்கார (Kumar Sangakkara) தலைமையிலான இலங்கை (Sri Lanka) அணி அரையிறுதி ஆட்டத்தில் பிரையன் லாரா (Brian Lara) தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

ராய்பூரில் (Raipur) நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று (14.03.2025) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் தங்களது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த தொடரில் பங்கேற்பர்.

புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்த சாதனை

புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்த சாதனை

அரையிறுதியில் இலங்கை

இதில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியிடம் தோல்விகண்ட போதும் அடுத்து நடந்த தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வரிசையாக வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இன்று அரையிறுதியில் மே.இ.தீவுகளை சந்திக்கும் இலங்கை அணி | Sri Lanka Vs West Indies Live Score

அதன்படி இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. 

நேற்றிரவு முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய – ஆஸி. அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில் தொடரில் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம்: வெற்றியை தனதாக்கியது இந்தியா!

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம்: வெற்றியை தனதாக்கியது இந்தியா!

ஐபிஎல் விளம்பர வருவாய் : ஜியோஸ்டார் படைத்த புதிய சாதனை

ஐபிஎல் விளம்பர வருவாய் : ஜியோஸ்டார் படைத்த புதிய சாதனை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016