போர் ஆக்கிரமிப்பை விட பயங்கரமான நிலைமையில் நாடு!

sri lanka economic death press meet champika ranawaka
By Kalaimathy Mar 03, 2022 08:34 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

போர் ஆக்கிரமிப்பை விட மிக பயங்கரமான நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க முடியாது தற்கொலை செய்துக்கொண்ட தந்தையை தற்போது தேசிய தந்தையாக மாற்றி, மேலும் இப்படியான தந்தைகள் உருவாவதை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அனைவரும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என்ற கவலையான செய்தியை நாட்டுக்கு கூற வேண்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு என்ற பிரச்சினை குறுகிய காலத்திற்கு தீர்க்கப்பட மாட்டாது.

மின்சாரம் துண்டிக்கப்படுவது மார்ச் மாத இறுதியில் மிக மோசமாக அதிகரிக்கும். உணவு பொருட்களின் விலைகள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும். அதேபோல் தொழில் இழப்பு மற்றும் பண மதிப்பிழப்பு என்பன பயங்கரமான நிலைமையாக மாறும்.

இதனால், பழைய கொள்கைகளை கைவிட வேண்டும். சமவுடமை போன்ற கொள்கைகள் இனிமேல் எடுப்படாது. கியூபாவின் கொள்கையும் தற்காலத்திற்கு பொருந்தாது. கியூபா ஊழலற்ற சிறந்த நாடு, எனினும் பொருளதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடு அல்ல.

மக்கள் அரசியல்வாதிகளை விமர்சித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. மக்கள் தமது அரசியலை காட்டுவதற்கான காலம் வந்துள்ளது. அரசியலை அரசியல் கட்சிகளிடம் வழங்கிவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.

உங்களது கடமையை செய்யுங்கள். பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்ட தந்தை. அவர் தான் தற்போது தேசிய தந்தை. நானும் பிள்ளைகள் இருக்கும் தந்தை. இதே நிலைமை உங்களுக்கும் ஏற்பட இடமளிக்காதீர்கள். தற்கொலை இதற்கு தீர்வல்ல.

எமது பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுவோம். அரசியல்வாதிகளை திட்டி, சாபமிட்டு, இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. உங்களது பிள்ளைகளுக்காக முன் நோக்கி வாருங்கள்.

ஒரு கொடியின் கீழ் பலமாக இணையுங்கள். போர் ஆக்கிரமிப்பை விட பயங்கரமான நிலைமைக்குள் நாடு விழுந்துள்ளது. அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் வெளியில் வாருங்கள்.

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் வீடுகளில் மின்சாரம் இல்லை,சாப்பிட உணவு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்துகள் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அனைவரும் தமது வாழும் உரிமைக்காக தற்போது குரல் கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் உணவை கொடுக்க முடியாது தற்கொலை செய்துக்கொண்ட தந்தையே உண்மையான தேச பிதா, அவரது மரணத்தின் பலத்தில் வலுவை பெற்று பிள்ளைகளுக்கு உணவு ,மின்சாரம், எரிபொருளை வழங்கக் கூடிய நாட்டை உருவாக்குவோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்