மே 15 வரை களத்திலே இருந்த பிரபாகரன்..! வெளிவரும் இறுதிக்கட்டம்

LTTE Leader Velupillai Prabhakaran
By Kiruththikan Feb 16, 2023 09:27 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. இலங்கை அரசு காட்டியது பிரபாகரனின் உடலும் இல்லை என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றுமுன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதுடன், அரசியல்வாதிகள், முன்னாள் போராளிகள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் தமது மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இறுதி யுத்தம்

மே 15 வரை களத்திலே இருந்த பிரபாகரன்..! வெளிவரும் இறுதிக்கட்டம் | Sri Lanka War History 2009

அந்த வகையில் முன்னாள் போராளிகள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்,

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு மவுனித்துக் கொண்டது. அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு அவருடைய உடல் என சடலம் காட்டப்பட்டது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மகன்களை விட்டு தப்பிச்சென்றிருப்பாரா? யுத்தத்தில் மகன்களான சார்லஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோரை பலி கொடுத்துவிட்டு அவர் மாத்திரம் தப்பிச்சென்றிருப்பாரா என விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், திடீரென பழ.நெடுமாறன் இந்த அறிவிப்பை வெளியிடக்காரணம் என்ன என்பது தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவியுள்ளன.

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்கள்

மே 15 வரை களத்திலே இருந்த பிரபாகரன்..! வெளிவரும் இறுதிக்கட்டம் | Sri Lanka War History 2009

இருப்பினும், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி வரை பிரபாகரன் களத்தில் இருந்தார் எனவும், கடைசியாக நந்திக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் இருபக்கம் நிலப்பரப்பு மற்றொரு பக்கம் நந்திக் கடல். இன்னொரு பக்கம் கடற்பரப்பு. அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என தெரியாது.

பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது எனவும், அவர் உயிருடன் இருந்து அவரே இதனை அறிவிக்கும் வரை உண்மை செய்தி கிடைக்கப்பெறாது என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023