மிச்செல் பச்லெட்க்கு முழுமையான பதிலை சிறிலங்கா வழங்கும்
sri lanka
people
UN
By Shalini
வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் மிச்செல் பச்லெட்க்கு முழுமையான பதிலை வழங்கும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 7 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்