முட்டை இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பேராபத்து
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
இலங்கையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு என தெரிவித்து கண்டபடி முட்டைகளை இறக்குமதி செய்தால், "Avian Influenza" எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் உள்ளதாக அபாய அறிவிப்பை விடுத்துள்ளது அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்.
இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறக்குமதி முடிவு மீள் பரிசீலனை
இலங்கையில் முட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நேற்று (02) தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்