23 வருட சேவைக்குப் பின் பிரான்ஸ் திரும்பும் சிறிலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம்

SriLankan Airlines Sri Lanka Airport France
By Mohankumar Jun 12, 2023 03:48 PM GMT
Report

சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானமான A330-200 எனும் விமானம் 23 வருட சேவையின் பின்னர் மீண்டும் பிரான்சுக்கு திருப்பி வழங்கப்படவுள்ளது.

சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த விமானத்தை பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கியிருந்தது.

ஏ300-200 பிரிவின் கீழ் சிறிலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம் இதுவாகும்.

இவ் விமானத்தில் 18 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 251 சாதாரண வகுப்பு இருக்கைகளும் உள்ளன.

நீண்டதூர பயணம்

23 வருட சேவைக்குப் பின் பிரான்ஸ் திரும்பும் சிறிலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம் | Sri Lankan Aeroplan Returning To France 23 Years

சிறிலங்கா எயார்லைன்ஸ் இந்த விமானத்தை லண்டன் ஹீத்ரோ, ஜேர்மனியின் பிராங்பேர்ட், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தியுள்ளது.

இதுவரை இந்த விமானம் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

விடுதலை புலிகள்  தாக்குதல்

23 வருட சேவைக்குப் பின் பிரான்ஸ் திரும்பும் சிறிலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம் | Sri Lankan Aeroplan Returning To France 23 Years

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விடுதலை புலிகளின் தாக்குதலின் போது, ​​இந்த விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 6 இலங்கை விமானங்கள் அந்தத் தாக்குதலில் சேதமடைந்த போதும், இந்த விமானம் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் நல்ல நிலையில் உள்ள இந்த விமானம், அதன் சேவைக் காலம் மற்றும் குத்தகைக் காலத்தை நிறைவு செய்துள்ளதால், அடுத்த சில நாட்களில் பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் மீண்டும் வழங்கப்படவுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்