கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன்
Government of Canada
Canada
Death
World
By Thulsi
கனடாவில் (Canada) தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவமானது நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுது.
வவுனியா (Vavuniya) - வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
தேவை நிமிர்த்தம்
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், வவுனியா- வீரபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் கனடாவில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி