அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel Iran
By Sathangani Mar 01, 2026 09:05 AM GMT
Report

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை "மோசமான குற்றவாளிகள்" என்று அழைத்த ஈரான் சபாநாயகர் அவர்களின் இஸ்லாமியக் குடியரசு மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்காக "பேரழிவு தரும் அடிகளை" எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

ஈரான் மீது தாக்குதல்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டன, அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை | Iran Speaker Call Us Israel Chiefs Filthy Criminal

கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

இந்தப் போர் ஈரானின் வாழ்வா சாவா என்ற போர் மட்டுமல்ல, இறுதிப் பழிவாங்கலுக்கான போர்.

நெதன்யாகு மற்றும் ட்ரம்ப்பிற்கு நான் சொல்வது இதுதான்; நீங்கள் கெஞ்சும் அளவிற்கு வலிமைமிக்க அடிகளை உங்கள் மீது தொடுப்போம். அதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என கூறினார்.

மத்திய கிழக்கில் பதற்றம் : டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்

மத்திய கிழக்கில் பதற்றம் : டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016