படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

Dubai Qatar Iran Middle East Israel-Iran conflict
By Dilakshan Mar 01, 2026 06:05 AM GMT
Report

உச்ச தலைவர் அலி கமேனியின் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதிலும் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளின் தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு


எச்சரிக்கை சைரன்

இஸ்ரேல் அமெரிக்க தளங்களையும் இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் ஆறாவது அலையை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததையடுத்து ஈரானில் இருந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் கண்டறிந்ததாக கூறியுள்ளது.

இதேவேளை, துபாயில் காலை சுமார் 8.15 மணியளவில் மூன்று பெரிய வெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, கத்தாரின் தோஹா நகரிலும் காலை 7.30 மணியளவில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் பாதிப்பு

பஹ்ரைன் உள்துறை அமைச்சு, தங்கள் நாட்டில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் அமைதியாக இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம் | Iran Launched New Attacks Today

மேலும், ஈராக்கின் எர்பில் விமான நிலையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அங்கு கரும்புகை எழுந்ததாகவும், நகரில் கடுமையான வெடிப்புகள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு

படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026